போதைப் பொருளுக்காக யாசகத்தில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள்! வெளியான தகவல்
Mayoorikka
2 years ago

போதைப்பொருள் பாவனைக்காக சிறுவர்களை பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.



