தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடையில் நின்ற கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை நோக்கிச் சென்ற ரயில்
Prasu
2 years ago
கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை நோக்கிச் சென்ற ரயில் ஒன்று எகொட உயன ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதன் காரமணாக காலி நோக்கிச் செல்லும் ரயில் தாமதமாக சென்றடையும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொழிநுட்பக் கோளாறுக்கு உள்ளான ரயில் பாணந்துறை ரயில் நிலையத்திலிருந்து காலை 7.40 மணியளவில் கொழும்பு கோட்டைக்கு திரும்பவிருந்தது.



