இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைக்கப்படும்
Prathees
2 years ago

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளை இயன்றவரை குறைக்குமாறு கோரிக்கை விடுப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். ஜயவர்தன இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.



