நவம்பர் மாதம் முதல் 22 நாட்களில் 41,308 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை
Prathees
2 years ago
நவம்பர் மாதம் முதல் 22 நாட்களில் 41,308 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 2022ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 609,566 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் வந்த சுற்றுலா பயணிகளில் 10,066 ரஷ்யர்களும் 7,021 இந்தியர்களும் அடங்குவர்.