க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி சாதனை!
Mayoorikka
2 years ago

2021ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் சவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதனடிப்படையில் 22 மாணவர்கள் 9A சித்தியும் 16 மாணவர்கள் 8A சித்தியும் பெற்றுள்ளனர்.


CHAVAKACHERI



