நிதி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனத்தின் பணிப்பாளர்கள் இருவர் கைது
Prathees
2 years ago

நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சஹான் அகலங்கமவின் நிறுவனத்தின் பணிப்பாளர்களாகக் காட்டிக் கொண்ட இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சஹான் அகலங்க் பலரிடம் 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



