கடந்த மூன்று மாதங்களில் 4,431 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொண்ட இலங்கை மின்சார சபை

Prasu
2 years ago
கடந்த மூன்று மாதங்களில் 4,431 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொண்ட இலங்கை மின்சார சபை

கடந்த மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 4,431 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வருடம் ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலாண்டில் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக  இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபை கடந்த  ஆகஸ்ட் மாதம்  மின்சார கட்டணத்தை 75 சதவீதமாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!