வெட்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவன் பலி

Kanimoli
2 years ago
வெட்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவன் பலி

வெட்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

இச் சம்பவம் செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

அத்தோடு 9 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அச் சிறுவன் விளையாடி கொண்டிருந்த சமயமே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும் தாயும் அயலவர்களும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிறுவன் ஏற்க்கனவே இருந்துள்ளான் என தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!