ரயில் சாரதிகளுக்கான தங்குமிட வசதிகளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து

Prasu
2 years ago
ரயில் சாரதிகளுக்கான  தங்குமிட வசதிகளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து

ரயில் சாரதிகளுக்கான  தங்குமிட வசதிகளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை இயக்கப்படவிருந்த 10 க்கும் மேற்பட்ட ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் வரை இந்த தொழில் ரீதியான நடவடிக்கைகளுடன் பெரும் எண்ணிக்கையிலான ரயில் சேவைகளை இரத்துச் செய்ய ரயில் சாரதிகள் சங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!