குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளுக்கு 9300 மெட்ரிக் டன் யூரியா வழங்கப்பட உள்ளது!

Mayoorikka
2 years ago
குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளுக்கு 9300 மெட்ரிக் டன் யூரியா வழங்கப்பட உள்ளது!

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு நாட்டின் எட்டு மாவட்டங்களில் உள்ள நெற்பயிர்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், யூரியா உரத்தின் இருப்பு இன்று விவசாய அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி விமலேந்திர ஷரன் இன்று பிற்பகல் விவசாய அமைச்சரிடம் உர இருப்புக்களை கையளிப்பார் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

9300 மெற்றிக் தொன் யூரியா உரம் இவ்வாறு வழங்கப்பட உள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலத்தில் பயிரிடும் குறைந்த வருமானம் பெறும் விவசாயிகளுக்கு தலா 50 கிலோ வீதம் யூரியா உரம் விநியோகிக்கப்பட உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!