இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்க மீது குற்றச் சாட்டு பதிவு
Kanimoli
2 years ago

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்க மீது குற்றச் சாட்டு பதிவாகி உள்ளது.
இவர் பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்தோடு இதனை அவர் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதனை தொடர்ந்து அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டை அவுஸ்திரேலிய காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் 10 முதல் 12 மாதங்கள் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நீளும் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.



