WCT20 - இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்
#WorldCup
#T20
#India
#Bangladesh
Prasu
2 years ago

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது.
இதில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் அரங்கேறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் (குரூப்2) மோதுகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார் .
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.



