இலங்கைக்கு நன்கொடையாளர்களின் ஒருங்கிணைப்பை விரிவுபடுத்த IMF நடவடிக்கை
Mayoorikka
3 years ago
இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளுக்கு நன்கொடையாளர்களின் ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளைத் தேடுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
மிகவும் பயனுள்ள கடனைத் தீர்க்கும் பொறிமுறைக்கு சர்வதேச நாணய நிதியம் தலைமை தாங்குவதாக அவர் நம்புவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.