பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் செந்தில் தொண்டமான்
Kanimoli
2 years ago

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் விஷேட தேவையுடையவர்களுக்கும் உதவும் முகமாக செந்தில் தொண்டமான் முன்வந்துள்ளார்.
இவர் இ.தொ.கா. வின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது தனிப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 1000 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் சிறப்புத் திட்டத்தையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.



