பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் அதிகாரபூர்வ போட்டியாளர்களின் புகைப்படத்தை வெளியிட்ட தொலைக்காட்சி

Prasu
1 year ago
பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் அதிகாரபூர்வ போட்டியாளர்களின் புகைப்படத்தை வெளியிட்ட தொலைக்காட்சி

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.

ஐந்து சீசன்களை கடந்து பிக்பாஸ் சீசன் 6 நாளை ஒளிபரப்பாக இருக்கிறது, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் 19 போட்டியாளர்கள் குறித்த அதிகாரபூர்வ புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்