7 வகையான உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

Mayoorikka
2 years ago
7 வகையான உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

சதொச மூலம் விற்பனை செய்யப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட 7 வகையான பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சதொசவின் தலைவர் பசந்த யாப்பா, அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதால் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ கோதுமை மாவை 310 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!