பிரித்தானியாவில் நிலவும் எரிசக்தி கட்டண உயர்வால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

Prasu
2 years ago
பிரித்தானியாவில் நிலவும் எரிசக்தி கட்டண உயர்வால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

பிரித்தானியாவில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெரும் நகரங்களில்  ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வண்ண வண்ண விளக்குகளால் கலை கட்டும். ஆனால் இந்த வருடம் பிரித்தானியாவில் மின் சக்தி கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் மில்லியன் கணக்கான மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்  வணிக நிறுவனங்களும் இந்த முறை வண்ண வண்ண அலங்காரங்கள் செய்யாது என கூறியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் உள்ள கவுன்சில்களில்  கிறிஸ்துமஸ் தெரு காட்சிகள் மற்றும் பண்டிகை தொடர்பான அலங்காரங்களை ரத்து செய்வதாக தெரிவித்தனர்.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!