யாழ் நகரில் 8 கிலோ கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

Prathees
2 years ago
யாழ் நகரில் 8 கிலோ கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

யாழ் நகரில் நயினாதீவை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் 8.5 Kg கிலோகிராம் கஞ்சாவுடன்  கைது செய்யப்பட்டுள்ளார்.

நயினாதீவிலிருந்து கொழும்பிற்கு அனுப்புவதற்கு கொண்டு வந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையின் கீழ் செயற்படும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் செயற்படும் பொலிஸ்பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் அணியினரால் குறித்த கைது சம்பவ இடம் பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!