பாகிஸ்தானுக்கு 1.1 பில்லியன் டொலர் கடன் வழங்கும் IMF

Prathees
2 years ago
பாகிஸ்தானுக்கு 1.1 பில்லியன் டொலர் கடன் வழங்கும் IMF

பாகிஸ்தான் கடன் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புக் கொண்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான வெள்ளத்தால் அந்நாட்டு மக்கள் தவித்து வரும் பின்னணியில் பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் இந்த கடனைப் பெறும்இ இது 2019 முதல் நடைமுறையில் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சியில் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!