பல்கலை மாணவர்களுடன் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் இணைவு கொழும்பில் போராட்டம் ஆரம்பம்
Kanimoli
2 years ago
கொழும்பில் தற்போது அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்க கூட்டமைப்புகள், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஆகியோரின் இணைவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.



