யாழ். மாவட்ட பாடசாலைகளில் 3ஏ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை!

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் 3ஏ எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை வருமாறு:
இந்துக் கல்லூரி 41.
வேம்படி. 34.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி 15.
சாவச்சேரி இந்து 12
இந்து மகளிர். 11.
மகாஜனக் கல்லூரி 10
மத்திய கல்லூரி. 07.
கொக்குவில் இந்து 06.
மானிப்பாய் மகளிர் 06
மானிப்பாய் இந்து 05
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி - 05
• உடுவில் மகளிர் கல்லூரி - 04
• தெல்லிப்பளை யூனியன் கல்லூரி - 04
• அளவெட்டி அருணோதயக் கல்லூரி - 04
• வசாவிளான் மத்திய கல்லூரி - 03
• ஸ்கந்தவரோதயாக் கல்லூரி - 03
• சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரி - 03
• இளவாலை சென்.ஹென்றீஸ் கல்லூரி - 02
• அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் - 02
• பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம் - 02
• வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி - 02
• சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி - 02
• சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம் - 02
• இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம் - 01
• மல்லாகம் மகா வித்தியாலயம் - 01
• வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி - 01
• சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி - 01
• மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம் - 01
• இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயம் - 01
• பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை - 01



