ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை அவமதிக்கும் வகையில் ஆடை அணிந்த ஒருவர் கைது

Kanimoli
2 years ago
ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை அவமதிக்கும் வகையில் ஆடை அணிந்த ஒருவர் கைது

   காலி முகத்திட ல் கோட்டா கோ கமவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை அவமதிக்கும் வகையில் ஆடை அணிந்த 35 வயது செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கொம்பனித் தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர் .

கைதான சந்தேக நபர் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்த பொலிஸார், அவரை நாளை கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!