அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா பொலிஸாரால் கைது!

Mayoorikka
2 years ago
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா பொலிஸாரால் கைது!

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா தங்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!