இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்திற்கு இணங்க, ஆகஸ்ட் 23 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுமார் 367 பொருட்களின் இறக்குமதியை நிதி அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.