நாட்டிற்கு மேலும் 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இறக்க எதிர்பார்க்கப்படுகிறது - எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

Kanimoli
2 years ago
நாட்டிற்கு மேலும் 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இறக்க எதிர்பார்க்கப்படுகிறது - எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

நாட்டிற்கு மேலும் 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் நாளை (24) இறக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

• நாளை 30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இறக்கம் செய்யப்படும்.

• 2வது தொகுதி மசகு எண்ணெய் சரக்கு இன்று வந்து சேரும்.

• ஓட்டோ டீசல் தொகுதி 25-26 ஆம் திகதிக்கு இடையில் வந்தடையும்.

• 92 ரக பெட்ரோல் 27-29 ஆம் திகதிக்கு இடையில் வந்தடையும்.

• மண்ணெண்ணெய் மற்றும் ஜெட் எரிபொருள் விநியோகம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!