2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Mayoorikka
2 years ago
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, 2023-2025 இடைக்கால வரவு செலவுச் சட்டகத்தில் சில அரச நிதி இலக்குகள் அடையப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் வருவாயை 9% லிருந்து 11.3% ஆக உயர்த்துதல்.

*அரசு செலவுகளை 18.9%லிருந்து 18.1% ஆக குறைத்தல்.

*ஆரம்ப வரவு செலவு மீதி மறை 4% இலிருந்து மறை 1% ஆக குறைத்தல்.

* வரவு செலவு இடைவெளி மறை 9.9% லிருந்து மறை 6.8% ஆக குறைத்தல்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!