பொது மக்களின் அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய சகல படையினரும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Kanimoli
2 years ago
பொது மக்களின் அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய சகல படையினரும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

பொது மக்களின் அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய சகல படையினரும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகரங்களை கொண்டு ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!