இலங்கை தென்பகுதியில் தீவு ஒன்றை வாங்கிய பிரபல நடிகை
Prathees
2 years ago

பணமோசடி குற்றச்சாட்டிற்கு உள்ளான பிரபல நடிகை ஜாக்குலின் பெர்டினாண்ட்ஸ், இலங்கையின் தென்பகுதியில் தீவு ஒன்றை வாங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் வாங்கிய தீவுக்கு அருகில் ஜாக்குலின் தீவு வாங்கப்பட்டதாக இந்திய சினிமாஸ் தெரிவித்துள்ளது.
இந்த தீவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. கடந்த அரசாங்கத்தின் போது அவர் இந்த தீவை வாங்கினார்.



