மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு: வட்டி விகிதங்ககளில் மாற்றம் இல்லை

Mayoorikka
2 years ago
மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு: வட்டி விகிதங்ககளில் மாற்றம் இல்லை

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்ககளின் தற்போதுள்ள மட்டத்தை மாற்றியமைக்காமல் பேக  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை (SLFR) முறையே 14.50 வீதம் மற்றும் 15.50 வீதமாக தற்போதைய மட்டத்தில் மாற்றியமைக்காமல் பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
 
நேற்று இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!