பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு
#Sri Lanka President
#Ranil wickremesinghe
Nila
2 years ago

தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தற்காலிகமாக பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



