பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு போராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு
Prabha Praneetha
2 years ago

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பல்கலைக்கழகங்களை மூடுவது தீர்வாகாது என பல்கலைக்கழக போராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கல்விக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதன் தலைவர் பேராசிரியர் ஷாம் பன்னெஹேகா தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.



