நுகர்வோர் அதிகார சபையின் தலைவரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) டி.எம்.எஸ். திஸாநாயக்க, தன்னுடைய இராஜினாமா கடிதத்தை இன்று (17) கையளித்தார்.