வைத்தியசாலைக்கு தேவையான 14 உயிர்காக்கும் மருந்துகள் பற்றிய முக்கிய தகவல்
Prabha Praneetha
2 years ago

நாட்டில் உள்ள வைத்தியசாலைக்கு தேவையான 14 உயிர்காக்கும் மருந்துகளில் 13 மருந்துகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு முறையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.



