லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்
Mayoorikka
2 years ago

லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் நாளை மறுதினம் முதல் நிறுவனத்தின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளராக இவர் இதற்கு முன்னர் கடமையாற்றி இருந்தார்.



