வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்!
Reha
2 years ago

வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் நாளை(13) மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது சேவையை வழங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் 14ஆம் திகதி பூரணை விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகத்தின் வழமையான சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



