எரிவாயு பெற்றுக்கொள்ள பல மக்கள் வரிசை! தவங்கிடக்கும் நிலை
Reha
3 years ago
இன்று யாழ்ப்பாணம் தென்மராட்சி மற்றும் சாவகச்சேரி பகுதியில் laugfs gas பெற்றுக்கொள்ள பல மக்கள் வரிசையில் காத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது தற்போது வரை எந்தவித gas உம் வழங்கப்படாததனால் மக்கள் வரிசையில் நிற்பதை பார்க்கக்கூடியதாக உள்ளது.
மேலும் laugfs gas தொடர்பாக மக்களுக்கு புரிதலான விளக்கம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது . இது தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள lanka4 செய்தித்தளத்தோடு இணைந்திருங்கள்.