குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்க வேண்டும் - முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன்
Reha
2 years ago

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தற்போது மிகவும் பரபரப்பான இடமாக இருப்பதால் அதனை 24 மணிநேரமும் திறந்து வைக்க வேண்டும் என முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான மனித வளங்கள் தயார்படுத்தப்பட வேண்டுமெனவும், திணைக்களத்தின் கணினி அமைப்பு மந்தகதியில் இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



