இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து வெளியானத் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை
Nila
2 years ago

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து வெளியானத் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையென எரிபொருள் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி, LIOC மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஆகியவை எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்ற வதந்தியை நேற்று இரவு மறுத்துள்ளன.
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என இரு நிறுவனங்களின் வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.



