நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய எச்சரிக்கை!
Mayoorikka
2 years ago

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் சிறார்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, சிறுவர்களின் ஊட்டச்சத்தில் அதிக கவனம் செலுத்துமாறு பெற்றோர்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வீட்டுத்தோட்டத்தில் பயிரிடக்கூடிய அனைத்து பயிர்களையும் வீட்டுத்தோட்டத்தில் பயிரிட வேண்டும் என்று என, இது குறித்து கருத்து தெரிவித்த அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் சேனக கமகே அறிவுறுத்தியுள்ளார்.



