வங்கி மேனேஜரை, வங்கியினுள் நுழைந்து கத்தியால் குத்திய நபர்
#SriLanka
#Murder
Prasu
2 years ago

பிபில, ஹெவல்வெல பிரதேசத்தில் வங்கி ஒன்றில் பெண் வங்கி முகாமையாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
காயமடைந்த வங்கி மேனேஜர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஹெவல்வெல கூட்டுறவு வங்கியின் ஊழியர்.
முகத்தை முழுமையாக மறைத்திருந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண்ணை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபரைத் தேடி பிபில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



