உலகை மிரட்டும் குரங்கு அம்மை தொற்றாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!
Nila
3 years ago

பிரான்ஸில் குரங்கு அம்மை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 51 ஆக காணப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் குரங்கு அம்மை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700 ஐ கடந்துள்ளதாக அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
குரங்கு அம்மை தொற்றானது இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் குணமாகிவிடக்கூடியது எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



