ரெட்டாவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
Prathees
2 years ago

பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரான ரதிது சேனாரத்ன என்ற ரெட்டாவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கோட்டை பொலிஸ் பிரிவில் இடம்பெற்று வரும் போராட்டங்களை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.



