மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண கல்வி பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.