கோட்டேயில் உள்ள அவன்கார்ட் தலைமையகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
நேற்று இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவன்கார்ட் நிஸ்ஸங்க சேனாதிபதியின் தலைமையில் இயங்கும் வர்த்தகமாகும்.