பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை நேற்று இராஜினாமா செய்தார்.
மகிந்த பதவி விலகியதையடுத்து மக்கள் பல பிரதேசங்களில் பாற்சோறு சமைத்து கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.