இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.