முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீட்டிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் தீ வைத்துள்ளனர்.
இன்றைய மோதல்களில் நிஷாந்தவுக்கு தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.