அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்து
#SriLanka
#Police
Shana
3 years ago

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக பொது ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அனைத்து தரத்திலான அதிகாரிகளின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் உடனடியாக தங்கள் பணியிடங்களுக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



