போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் அமெரிக்கா
#SriLanka
#America
#Lanka4
Shana
3 years ago

இன்று (09) அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
“அமைதியாகப் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.



