விசேட அறிவிப்பின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவார்! அறிவித்த எம் பி
Mayoorikka
3 years ago

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்ததன் பின்னர் பதவி விலகவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உறுப்பினர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



